உ
ஒரு எளிய அன்பரின் ஆஞ்சநேயர் தாலாட்டு...
(ஸ்ரீ பால மாருதியை அன்னை அஞ்சனை தாலாட்டி இருப்பார், இப்போது நாம் தாலாட்டுவோம்; தவறு இல்லையே!)
ஸ்ரீபாலமாருதி தாலாட்டு
ராமராமராம், ஸ்ரீராமராமராம்
ராமராமராம், ஸ்ரீராமராமராம்
ராமராமராம், ஸ்ரீராமராமராம்
ராமராமராம், ஸ்ரீராமராமராம்!
ராம மாருதி வீர மாருதி
சீதை மாருதி லீலை மாருதி
வாயு மாருதி சேயும் மாருதி
சஞ்சீவி மாருதி சிரஞ்சீவி
மாருதி! (ராம)
பக்த மாருதி பால மாருதி
அஞ்சா மாருதி அஞ்சனா மாருதி
சபரி மாருதி கேசரீ மாருதி
சஞ்சீவி மாருதி சிரஞ்சீவி
மாருதி! (ராம)
சம்பு மாருதி சாது மாருதி
சாந்தி மாருதி காந்தி மாருதி
தேவ மாருதி தீன மாருதி
சஞ்சீவி மாருதி சிரஞ்சீவி
மாருதி! (ராம)
தாச மாருதி நேச மாருதி
தவசி மாருதி துளசி மாருதி
திவ்ய மாருதி தியாகி மாருதி
சஞ்சீவி மாருதி சிரஞ்சீவி
மாருதி! (ராம)
சேவக் மாருதி ரட்சக் மாருதி
க்ஷேமம் மாருதி ஸோபம் மாருதி
சோம மாருதி ஸூர்ய மாருதி
சஞ்சீவி மாருதி சிரஞ்சீவி
மாருதி! (ராம)
ராமராமராம், ஸ்ரீராமராமராம்
ராமராமராம், ஸ்ரீராமராமராம்
ராமராமராம், ஸ்ரீராமராமராம்
ராமராமராம், ஸ்ரீராமராமராம்!
any issues, kindly comment
No comments:
Post a Comment