உ
ஒரு எளிய அன்பரின் சமர்ப்பணம்...ஜெய மாதா...
![]() | ||
ஸ்ரீஅநுமன், லஷ்மண், சீதா சமேத ஸ்ரீராமர் |
ஜெய ஜெய ஜெய ஸ்ரீதேவி,
ஜெய ஜெய அம்மா ஜானகி,
ஜெய ஜெய ராமா நாயகி,
ஜெய ஜெய வைதேகி,
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய மாதா!
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெகத் ஜனனி,
ஜெய ஜெய ஜெய ஸ்ரீவாணி,
ஜெய ஜெய அம்மா பாரதி,
ஜெய ஜெய பிரம்ம சுபாஷிணி,
ஜெய ஜெய ஸரஸ்வதி,
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய மாதா!
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெகத் ஜனனி,
ஜெய ஜெய ஜெய ஸ்ரீசக்தி,
ஜெய ஜெய அம்மா பார்வதி,
ஜெய துர்கா பரமேஸ்வரி,
ஜெய ஜெய சிவகாமி,
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய மாதா!
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெகன் மாதா,
ஜெய ஜெய ஜெய ஜெய மாதா,
ஜெய ஜெய அம்மா லக்ஷ்மி,
ஜெய ஜெய அம்மா வாணி,
ஜெய ஜெய மாசக்தி,
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய மாதா!
No comments:
Post a Comment