உ
ஒரு எளிய பக்தரின் சமர்ப்பணம்...
அன்னை சீதா தேவி
ஜனக நந்தினி சுனைனா புத்திரி
ஊர்மிலை சோதரி மிதிலை செல்வி
பூமாதேவி புதல்வி ஸ்ரீராமன்
பத்தினி
லக்குவன் அன்னை அனுமன்
தாயி
அயோத்தி குலதேவி லவகுசன்
தாயி
சீதையான மஹாலஷ்மி மங்கள
தேவி
கற்புக்கு
அரசி மஹா பதிவிரதாதேவி
சீதாதேவி... போற்றி! போற்றி!!
No comments:
Post a Comment